| 245 |
: |
_ _ |a அஷ்டபுயகரம் ஆதிகேசவப்பெருமாள் கோவில் - |
| 246 |
: |
_ _ |a அஷ்டபுயகரம், அஷ்டபுஜம் |
| 653 |
: |
_ _ |a கோயில், பெருமாள், திவ்யதேசம், மங்களாசாசனம், வைணவம், விஷ்ணு, அட்டபுயக்கரம், அஷ்டபுஜம், அஷ்டபுயக்கரத்தான், ஆதிகேசவப் பெருமாள், காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 044-27225242 |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 108- திவ்ய தேசங்களில் 45-வது திருத்தலம். திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 12.8226828 |
| 915 |
: |
_ _ |a 79.7108013 |
| 916 |
: |
_ _ |a ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன், அஷ்டபுயக்கரத்தான் |
| 918 |
: |
_ _ |a அலர்மேல் மங்கை, பத்மாஸனி |
| 923 |
: |
_ _ |a கஜேந்திர புஷ்கரணி |
| 924 |
: |
_ _ |a பாஞ்சராத்திரம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 930 |
: |
_ _ |a பண்டைப் புராணங்கள் பலவும் இத்தலம் பற்றிப் பேசுகின்றன. பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த எம்பெருமான் பலவாறாக உதவி, பாதுகாத்துக் கொண்டிருக்க மேலும் அதனை நிலைகுலைக்க எண்ணிய நாமகள் பயங்கர ரூபத்துடனான காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களையும் அனுப்பினாள். காளியின் கொட்டத்தை அடக்கி உடன்வந்த அரக்கர் கூட்டத்தை முறியடிக்க எம்பெருமான் 8 கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து காளியை அடக்கினார். அதனால் அட்டபுயக்கரத்தோன் ஆனார். வலப்புறம் நான்கு கைகள் இடப்புறம் நான்கு கைகள் என 8 கைகளுடன் நிற்கிறார். அட்டபுயகரத்தோனாக ஆகும் முன்பே (இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு) |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் |
| 935 |
: |
_ _ |a காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
| 937 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 938 |
: |
_ _ |a காஞ்சிபுரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a காஞ்சிபுரம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000134 |
| barcode |
: |
TVA_TEM_000134 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-கொடிமரம்-0002.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-கோபுரம்-0001.jpg
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-கொடிமரம்-0002.jpg
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-திருக்கிணறு-0003.jpg
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-விமானம்-0004.jpg
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-பரமபதவாசல்-0005.jpg
TVA_TEM_000134/TVA_TEM_000134_காஞ்சிபுரம்_அஷ்டபுயகரம்-ஆதிகேசவப்-பெருமாள்-கோயில்-அஷ்டபுயகரர்-0006.jpg
|